இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி செப்டம்பர் மாதம் 12 சதவீதம் அதிகரிப்பு..! Oct 04, 2022 1977 இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி செப்டம்பர் மாதம் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த மாதம் மொத்த உற்பத்தி 57.93 மில்லியன் டன்னாக இருந்தது. நிலக்கரி ஏற்றுமதி கடந்த ஆண்டு செப்டம்பரோடு ஒப்பிடுகையில், 1.9...